கதம்பம் - 1
தமிழ் டைப்பிங்
இந்த blog-ல் எழுத தொடங்கியதில் இருந்து பலர் என்னிடம் கேட்பது “உங்களுக்கு தமிழ் டைப்பிங் தெரியுமா?” என்று. அதற்கு நான் “தெரியாது” என்பேன். “பிறகு எப்படி தமிழில் டைப்பிங் செய்கிறீர்கள்?” என்று கேட்கிறார்கள். அதைத் தான் இந்தக் கட்டுரையில் கூற உள்ளேன்.
இதற்கு என்று தனியாக சாப்ட்வேர் உள்ளது. அதனை download செய்து Install செய்ய வேண்டும். அதில் மொழி என்று கேட்கும் போது ‘தமிழ்’ என்று கொடுத்துவிடவும். பிறகு அது ஒரு icon-ஆக மானிடரின் வலதுபுறம் கீழே தோற்றுவித்துவிடும். அதனை mouse ஆல் click செய்தால் அதில் 5 வகையான Unicode-கள் காணப்படும். அதில் இரண்டாவது Unicode தான் நான் உபயோகிப்பது. இந்த Unicode-க்கு தமிழில் டைப்பிங் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீங்கள் ஆங்கில எழுத்துகளாலே தமிழ் வார்த்தைகளை டைப் செய்யலாம். உதாரணமாக நீங்கள் ‘saavi’ என்று டைப் செய்தால் அது ‘சாவி’ என்று டைப் ஆகும். மேலும் தமிழ் டைப்பிங் தெரிந்தவர்கள் மற்ற நான்கு Unicode-களை பயன்படுத்தலாம். இந்த software-ரை download செய்ய கீழே கொடுக்கப்பட்ட link பயன்படுத்தவும். மேலும் விவரங்களுக்கு அந்த software-ருடன் கொடுக்கப்பட்ட manuval பயன்படுத்தவும்.
[மறக்காமல் எனக்கு தமிழில் comment எழுதுங்கோ]
வினோத் குமார்
06.12.2010
1 comment:
Peculiar article, exactly what I was looking for.
my web blog; self help (en.wikipedia.org)
Post a Comment